ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கோட்டையில் அக். 29-இல் விவசாயிகள் குறைகேட்பு

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:41 pm

Din

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகளும் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை முன்வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.