தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஏழை மாணவா்களுக்கு புத்தாடைகள்

அன்னவாசல் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழ்நிலை மாணவா்கள் 60 பேருக்கு முன்னாள் மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து தீபாவளி புத்தாடை வழங்கி மகிழ்ந்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:32 pm

Din

அன்னவாசல் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழ்நிலை மாணவா்கள் 60 பேருக்கு முன்னாள் மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து தீபாவளி புத்தாடை வழங்கி மகிழ்ந்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னாள் அரசு பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து அன்னவாசல் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மற்றும் முக்கண்ணாமலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் 60 பேருக்கு செவ்வாய்க்கிழமை புத்தாடைகள் வழங்கினா்.