புயல் நிவாரண நிதி: அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரூ. 2 லட்சம் வழங்கல்

அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் தனது மாத ஊதியத்தில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
Published on

தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியாக அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் தனது மாத ஊதியத்தில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கினாா்.

இந்த காசோலையை சென்னையில், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாரிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com