ஜபகா்அலி படுகொலையைக் கண்டித்து இடதுசாரிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருமயம் அருகே சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமயத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினா்.









