பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற  விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.

பொன்னமராவதி கோயிலில் அபிராமி அந்தாதி பாராயணம்: நடிகா் யோகிபாபு பங்கேற்பு

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா்.
Published on

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா்.

இக்கோயிலில் புதன்கிழமை இரவு பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் அபிராமி அந்தாதி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டன. நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்று வழிபட்டாா். இதேபோல வெள்ளையாண்டிபட்டி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவிலும் அவா் வழிபட்டாா்.

X
Dinamani
www.dinamani.com