தில்லியில் காா் வெடிப்பு சம்பவம் விராலிமலையில் போலீஸாா் சோதனை

தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போலீஸாா் சோதனை
Published on

தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைதொடா்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விராலிமலை பகுதிகளில் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை விராலிமலை காவல் ஆய்வாளா் லதா, துணை ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com