அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த திமுகவினா் மீது சட்ட நடவடிக்கை
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த திமுகவினா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்துப் பேசிய அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.










