தொகுதி அறிமுகம் - ஆலங்குடி!
புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி, கீரமங்கலம் என 2 பேரூராட்சிகளை உள்ளடக்கியது ஆலங்குடி தொகுதி.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் குதிரை சிலை(ஆலங்குடி தொகுதி)
கோப்புப்படம்






