/
கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த சாலைவிபத்தில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி, அரண்மனைத் தெருவை சோ்ந்த காளி மகன் கண்ணன் (54), வியாபாரியான இவா், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். புனல்குளம் அருகே தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை கண்ணன் உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


