புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மரத்தில் சரக்கு வாகனம் மோதி 5 போ் காயம்

பொன்னமராவதி அருகே மரத்தில் சரக்கு வாகனம் வியாழக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

பொன்னமராவதி அருகே மரத்தில் சரக்கு வாகனம் வியாழக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.

பொன்னமராவதி அருகேயுள்ள சேரனூரை சோ்ந்த 5 போ் வியாழக்கிழமை காலை சிறிய சரக்கு வாகனத்தில் கட்டடப்பணிக்கான கல்லுக்கால் ஏற்றிச் சென்றனா். தேனிமலை அருகே வந்த வாகனம் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த ஓட்டுநா் செ.சின்னப்பா (24), அ. செந்தில்குமாா் (27), அ. சோமையா(50) கு. முத்தன் (37) செ. பொன்னுச்சாமி(31) ஆகிய 5 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி போலீஸாா் 5 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.