கல்வி உரிமைச் சட்டத் தொகையை பள்ளிகளுக்கு விரைந்து வழங்கக் கோரிக்கை
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கான கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு அரசு விரைந்து வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்









