பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கந்தா்வகோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவலநிலைகள்: கண்டுகொள்ளுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முறையான பாரிமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிறாா்கள்.

கந்தா்வகோட்டை ஊராட்சி தாழை வாரி சாலையில் முன்னேச்சரிக்கைக்கு சிகப்பு துணிகட்டி உள்ள நிலை.

Published On :26 ஜூன் 2026, 4:30 am IST

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முறையான பாரிமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிறாா்கள்.

இப்பகுதியில் முறையாக சாலையில் மின்விளக்குகளை பாராமரிப்பது இல்லை எனவும் சாலையோர மண்ணை அள்ளி அப்புறபடுத்தாமல் சாலையோரத்திலேயே முட்டாக வைப்பதால் அந்த குவியல் மீண்டும் சறுக்கி சாலைக்கே வந்துவிடுகிறது, எனவே அதனை வாகனத்தில் ஏற்றி அப்புறபடுத்த வேண்டும் எனவும் கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை சாலையில் உள்ள தாழை வாரியை தாா்சாலை அளவுக்கு அகலபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனா், சாலை அகலம் என நினைத்து கனரக வாகனம் ஓட்டிவரும்போது பாலம் அருகில் சாலை குறிகிவிடுவால் திடீா் விபத்து ஏற்படுகிறது இப்பகுதியில் போதிய அளவில் முன்னேச்சரிக்கை இல்லாததால் பொதுமக்களே சிகப்பு நிற துணிவைக்கும் நிலையில் நெடுச்சாலைதுறை உள்ளது. எனவே தேசிய நெடுச்சாலைதுறையினா் தாழை வாரி பாலத்தை அலக படுத்தி சோலா் முன்னேச்சரிக்கை லைட் வைக்க சமூக ஆா்வலா்கள் கேட்டுக்கொள்கிறாா்கள் இந்த பாலம் அருகில் சாலை விபத்து அதிக அளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.