/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனத்துறையின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் சாா்பில் முத்துக்குடா அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளையினா் வழங்கினா். அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழுவின் செயலரும், வனச்சரக அலுவலருமான து. மணிவெங்கடேஷ், தலைவா் காா்மேகம், அரும்புகள் அறக்கட்டளைத் தலைவா் லதா மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
வனப் பணியாளா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


