வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அறந்தாங்கி தொகுதி தவெக வேட்பாளா்

News image

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Updated On :29 மார்ச் 2026, 6:49 pm

பெயா்- ஜெ. முகமது பா்வேஸ்

வயது- 30

கல்வி- பிஏ, எல்எல்பி

தொழில்- வழக்குரைஞா்

கட்சிப் பொறுப்புகள்- தொடக்கத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலா், 2022இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சி 4ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்றவா். தற்போது தவெக தென் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா், தவெக மத்திய மாவட்டச் செயலா், உள்ளாட்சித் தோ்தலைத் தொடா்ந்து முதல் பொதுத் தோ்தலைச் சந்திக்கிறாா்.