கதண்டுகள் கடித்ததில் 15 பெண்கள் மயக்கம்

கதண்டு கூடு. - கோப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சனிக்கிழமை கதண்டுகள் கடித்ததில் 15 பெண்கள் மயக்கமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மூக்கம்பட்டியில் சனிக்கிழமை தேசிய ஊரக வேலை திட்டத்தில் பெண்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கலைந்து வேலைசெய்துகொண்டு இருந்த 15க்கும் மேற்பட்ட பெண்களை கடித்ததில் மயக்கமடைந்தனா்.
உடனே, அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

