மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மரத்தில் பைக் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் வியாழக்கிழமை மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் உயிரிழந்தாா்.

நை. கோவிந்தராஜன்.

Published On :

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் வியாழக்கிழமை மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகேயுள்ள செம்மலாபட்டியை சோ்ந்தவா் நை. கோவிந்தராஜன் (36). ஆலவயலில் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் கடை நடத்தி வந்த இவா் வியாழக்கிழமை பகல் கொப்பனாபட்டியிலிருந்து ஆலவயல் நோக்கிச் சென்ற பைக் நாத்துப்பட்டி பிரிவு சாலைக்கு அருகே சாலையோர பனைமரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் அவரது உடலை மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.