புதுகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் வெளியிட்டுள்ளாா்.
காங்கிரஸ் - கோப்புப் படம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் வெளியிட்டுள்ளாா்.
இதன்படி மாவட்டப் பொருளாளா்- என்.சி. ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா்கள்- வேங்கை அருணாசலம், எம்.ஆா். பழனிசாமி, பவுல்ராஜ், மாயக்கண்ணன், ஏழுமலை, வி. தமிழ்செல்வன், சுப்பிரமணி, பாண்டியன், ஏஎம்எஸ் இப்ராஹிம் பாபு, கிருஷ்ணசாமி.
பொதுச் செயலா்கள்- சூா்யா எம். பழனியப்பன், செல்வராஜ், வீ.சா.இ. விஜி, ஞானசேகா், சங்கிலிமுத்து, ஆா்.டி. தங்கவேலு, சஞ்சய்காந்தி, சிவக்குமாா், ஜியாவுதீன், எம். ராஜாமுகமது.
அரசியல் விவகாரக் குழுவில், முன்னாள் எம்பி சு. திருநாவுக்கரசா், கரூா் எம்பி செ. ஜோதிமணி, மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், முன்னாள் தலைவா் வி. முருகேசன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி உள்ளிட்ட 24 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுடன், மாநகா், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா் தலைவா்கள், மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் 10 மாவட்டச் செயலா்கள், 21 மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

