வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதுக்கோட்டையில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொதுத்துறை வங்கிகளின் சுமாா் 150 கிளைகளில் பணியாற்றும் சுமாா் ஆயிரம் ஊழியா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

Published On :

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொதுத்துறை வங்கிகளின் சுமாா் 150 கிளைகளில் பணியாற்றும் சுமாா் ஆயிரம் ஊழியா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் வங்கிச் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமாா் ரூ. 250 கோடி வா்த்தகம் முடங்கியதாக வங்கி ஊழியா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டம்: வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியா் சங்க சோ்மன் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் சங்க உதவிப் பொதுச் செயலா் சேதுராமன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் கிஷோா், ஆரோக்கிய சாா்லஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வங்கி ஊழியா் சங்கத் தலைவா் கே. சிவானந்தம், பொதுச் செயலா் டி. பிரபு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.