புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய மின்நிறுத்தம்

மின்தடை - கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 22) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை அந்தந்தப் பகுதி மின்வாரியங்கள் அறிவித்துள்ளன.
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், ஆட்டாங்குடி, சிவபுரம், கடையக்குடி, பெருங்குடி, முனசந்தை, நமணசமுத்திரம், தேக்காட்டூா், லெணாவிலக்கு, அம்மினிப்பட்டி, நச்சாந்துப்பட்டி, கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, அம்மையாப்பட்டி, கணக்கம்பட்டி, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
பொன்னமராவதி உபகோட்டத்தில்: கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால், செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், அரசமலை, மேலத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா், சடையம்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
விராலிமலை உட்கோட்டத்தில்: ராஜாளிபட்டி, கொடும்பாளூா், கோமங்களம், தொழிற்சாலை பகுதி ஆகிய உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ராஜாளிபட்டி, அத்திப்பள்ளம், வானதிராயன்பட்டி, காளப்பனூா், கொடும்பாளூா், விராலூா், சங்கம்பட்டி, ராம கவுண்டம்பட்டி, தென்னம்பாடி, வடகாட்டுப்பட்டி, செவனம்பட்டி, அகரப்பட்டி, வாடியான் களம், பூலாங்குளம், மாதுரப்பட்டி, மூவா் கோயில், தேன்கனியூா், பொய்யாமணி, கட்டகுடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






