ஜே.ஸி. குமரப்பா பிறந்த நாள் விழா

காந்திய பொருளாதார மேதையும், சுதந்திர போராட்ட வீரருமான டாக்டர் ஜே.ஸி. குமரப்பாவின் 121-வது பிறந்த நாள் விழா வெளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

காந்திய பொருளாதார மேதையும், சுதந்திர போராட்ட வீரருமான டாக்டர் ஜே.ஸி. குமரப்பாவின் 121-வது பிறந்த நாள் விழா வெளிக்கிழமை நடைபெற்றது.
 பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் குமரப்பாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
 நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் எம். ராமு, எம். கணபதி, ச. ஆனந்தன், ஆசிரியர் எம். நாகூர்பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com