அதிராம்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
அதிராம்பட்டினம், பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த விவசாயி ச. பாலு (42). இவர் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் சாலையோர மின் கம்பத்தில் இவரது இரு சக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பாலு அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


