விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பண்டாரவாடையில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே  பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே  பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களிடம் குழந்தை பராமரிப்புக்கு தேவையான 16 பொருள்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தை  ஊராட்சி மன்றத் தலைவர்கள் கே.ஏ. ஷேக்தாவூது(ராஜகிரி), கமருஷமான் (பண்டாரவாடை) உள்ளிட்டோர் வழங்கினர்.

நிழச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, செவிலியர் தீபிகா, பகுதி நேர செவிலியர் நீலாவதி, கிராம சுகாதார செவிலியர் காந்திமதி, மருந்தாளுநர் உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.