மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றிய நிர்வாகக் குழு

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:48 am

DIN

ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை வகித்தார். சக்திவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் திருஞானம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியச் செயலாளர் சீனி.முருகையன் வேலை அறிக்கையை வாசித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தார்.  இதில், டெல்டா மாவட்டங்களை பாதுக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் முத்து.உத்திராபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், பாலு, துரைமாணிக்கம், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.