சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கும்பகோணத்தில் டிச.30-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகர் முழுவதும் வரும் 30-ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:47 am

DIN

பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகர் முழுவதும் வரும் 30-ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் மற்றும் சாக்கோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,  கும்பகோணம் நகரம் முழுவதும், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருகாவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வரும் 30-ஆம் தேதி  மின்சார விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.