தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை பகுதிகளில் நவம்பர் 18 மின்தடை
பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (நவ.18) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (நவ.18) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகர்-1, நகர்-2, நகரியம், பண்ணைவயல், சூரப்பள்ளம், சூரங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஏ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
