ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

உஞ்சியவிடுதி கிராமத்தில் ஆகஸ்ட் 8-இல்  மக்கள் நேர்காணல் முகாம்

ஒரத்தநாடு வட்டம்,  சில்லத்தூர் சரகம்,  உஞ்சியவிடுதி கிராமத்தில் புதன்கிழமை (ஆக.8) ஆட்சியர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.

Published On :

ஒரத்தநாடு வட்டம்,  சில்லத்தூர் சரகம்,  உஞ்சியவிடுதி கிராமத்தில் புதன்கிழமை (ஆக.8) ஆட்சியர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.
இதில் உஞ்சியவிடுதி,  அம்மங்குடி,  தளிகைவிடுதி,  அக்கரைவட்டம்,  சில்லத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல்,  சான்றிதழ் குறித்தும்,  இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம் மற்றும் அரசின் 
இதர நலத்திட்ட உதவி பெற தகுதி உடைய நபர்கள் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என ஒரத்தநாடு வட்டாட்சியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.