முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

குடந்தையில் திமுகவினர் கொண்டாட்டம்

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை ஒட்டி கும்பகோணம் நகர திமுக சார்பில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கி, வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டது .

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை ஒட்டி கும்பகோணம் நகர திமுக சார்பில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கி, வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டது .
முன்னதாக திமுகவினர் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று,  உச்சிபிள்ளையார் கோயிலில் நிறைவடைந்தது. இதையடுத்து திமுகவினர் அங்கு வெடிகள் வெடித்து, இனிப்பு வழங்கினர். நகர அவைத்தலைவர் செல்வராஜ், நகரச் செயலர் தமிழழகன், பொருளாளர் சோடாகிருஷ்ணமூர்த்தி, வட்டச் செயலர் சசி, முன்னாள் கவுன்சிலர் அனந்தராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.