கும்பகோணத்தில் விஜயீந்திர சுவாமிகளின் 404 -வது ஆண்டு ஆராதனை விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள், கும்பகோணத்தில் காவிரி கரையில் பிருந்தாவனம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் 404 வது ஆண்டு ஆராதனை விழா ஜூலை 10 ஆம் தேதி பூர்வாராதனையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 11 ஆம் தேதி மத்ய ஆராதனையும், அன்றிரவு மடத்தில் உள்ள கஷ்யப் புஷ்கரணியில் தெப்ப உற்ஸவமும், 12 ஆம் தேதி உத்தர ஆராதனையும், அன்று காலை பட்டின பிரவேச வீதியுலாவும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில் மந்த்ராலய மடத்தின் 1008 வது பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் பங்கேற்று மூலராமருக்கு பூஜையும், பக்தர்களுக்கு அருளாசியும் வழங்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

