கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தஞ்சை மாவட்டத்தில் இன்று 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3)  19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:23 am

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3)  19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: நிகழ் காரீப் பருவம் 2017 - 18 ஆம் ஆண்டு கோடை நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகச் சிறப்பு அனுமதியின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.