தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு கக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாநிதி (48). சனிக்கிழமை தனது மனைவி சித்திரத்துடன் நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கருணாநிதி தனது மனைவியுடன் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மரக்கட்டில், 2 பவுன் நகை, ஆதார் ஆட்டை, குழந்தைகளின் புத்தகங்கள், வீட்டில் இருந்த ரூ.10,000 ரொக்கம் போன்றவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


