தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் ரஜினிக்கு வரவேற்பு: அதிமுக எம்.பி. வைத்திலிங்கம்
தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் வரவேற்றுள்ளார் என்றார் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்










