சொட்டு நீா், தெளிப்பு நீா் பாசனத்துக்கான மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் சொட்டு நீா், தெளிப்பு நீா் பாசனத்துக்கான மானியம் பெற விவசாயிகளுக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளாா்.










