மேட்டூா் அணை நீா்மட்டம்: 106.74 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 106.74 அடியாக இருந்தது.

Updated On :24 டிசம்பர் 2020, 1:21 am

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 106.74 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,581 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 51 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...