குறைவான போனஸ் அறிவிப்பை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்
குறைவான போனஸ் அறிவிப்பைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன், போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.










