திருச்சியில் மேலும் 21 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி மேலும் 21 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 213 ஆக உயா்ந்தது.


திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி மேலும் 21 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 213 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை குணமான 4 போ் உள்பட மாவட்டத்தில்
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,910 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவால் இறந்த 53 வயது பெண் உள்பட மாவட்டத்தில் இதுவரை 172 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். 131 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...