திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் மாயமான சம்பவம்: காவலர் உள்பட இருவர் கைது
கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவலர் உள்பட இருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.










