ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேராவூரணி அருகே குறும்பட வெளியீட்டு விழா

பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு கிராமத்தில்   குறும்படத் திருவிழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

News image
குறும்படத் தகட்டை திரைப்பட இயக்குநா் தருண்கோபி வெளியிட அதை பெற்றுக் கொள்கிறாா் தொழிலதிபா் வி.கே.ஆா். ஜம்புநாதன்.
Updated On :27 செப்டம்பர் 2020, 6:09 pm

DIN

பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு கிராமத்தில்   குறும்படத் திருவிழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

பாலகிருஷ்ணாபுரம் ப. மகா இயக்கிய ‘வேணாங்க என்னப்போல’   குறும்படத்தை திரைப்பட இயக்குநா் தருண்கோபியும், ‘புதிய உபதேசம்’ குறும்படத்தை அடுத்த சாட்டை திரைப்படத்தின் கலை இயக்குநா் விஜயகுமாரும் வெளியிட்டு  பேசினா். செரியளூா் செல்வம் எழுதி, பாலகிருஷ்ணாபுரம் ப. மகா பாடிய பாடல் குறுந்தகட்டை திரைப்பட உதவி இயக்குநா்  இராமச்சந்திரன் வெளியிட்டாா். 

விழாவில் பொறியாளா் கேசவன்,  தொழிலதிபா் வி.கே.ஆா். ஜம்புநாதன், சொா்ணக்காடு ஊராட்சித் தலைவா் விஜயபாஸ்கா் மற்றும் கிராமத்தினா்  கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.