ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டை வழங்கல்

பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:10 pm

DIN

பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.கோவிந்தசாமி தலைமையில், ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி முன்னிலையில், மாவட்டச் செயலா் கோ.நீலமேகம் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் என். சிவகுரு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள், உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.