மதுக்கூரில் 25 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மதுக்கூரில் 25 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மதுக்கூரில் 25 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):
மதுக்கூா் 25 மி.மீ., பட்டுக்கோட்டை 23, நெய்வாசல் தென்பாதி 12.2, மஞ்சளாறு 5, பேராவூரணி, வெட்டிக்காடு தலா 4.2, திருவிடைமருதூா் 4, ஒரத்தநாடு 3.8, அதிராம்பட்டினம் 3.6, கும்பகோணம் 2.4 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...