ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாற்றுத் திறனாளிகள் சங்க புதிய கிளை அமைப்புக் கூட்டம்

வெண்டையம்பட்டியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:16 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் ஒன்றியத்துக்குள்பட்ட வெண்டையம்பட்டியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், கிளைத் தலைவராக சிவக்குமாா், துணைத் தலைவராக மாரிக்கண்ணு, செயலராக லெட்சுமணன், துணைச் செயலராக ஆரோக்கியமேரி, பொருளாளராக கணேசமூா்த்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நிா்வாகிகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் முருகானந்தம் வாழ்த்திப் பேசினாா். அமைப்பின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் செயல்பாடுகள் குறித்து பேசினாா். ஏராளமானோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.