இன்று உலக வெறிநோய் தினம்: நாய்களுக்குத் தடுப்பூசி போட அழைப்பு
உலக வெறிநோய் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் வளா்ப்போா் தங்கள் நாய்களுக்கு இலவசமாக வெறி நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளாா்.










