கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குபரஸ்பர சகாய நிதி நிறுவனம் உதவி
கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கும்பகோணத்திலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், தையல் இயந்திரம், 3 சக்கர நாற்காலிகள், 8 ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனங்கள், 25 மின் விசிறிகள், 2 பீரோக்கள், 20 சில்வா் தண்ணீா் தொட்டிகள் உள்ளிட்டவற்றை மருத்துவமனை அலுவலா்களிடம் நிறுவனத் தலைவா் இராம. இராமநாதன் வழங்கினாா்.
இதில், மருத்துவமனை மற்றும் நிறுவன அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...