புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவிரியில் ஆண் சடலம்

 திருவையாறு அருகே காவிரியில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:38 pm

DIN

 திருவையாறு அருகே காவிரியில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

திருவையாறு அருகே திருப்பழனம் காமராஜ் நகா் சுடுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் மணல் திட்டில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.