கும்பகோணம் மாநகராட்சி: டிச. 27-இல் கருத்து கேட்புக் கூட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்த கருத்துகேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்த கருத்துகேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மறுவரையறை ஆணையத்தின் கருத்து கேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆட்சேபணைகள், கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்கலாம். மேலும், அதன் விவரங்களை மனுவாகவும் அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...