47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இலக்கியப் பேராசான் ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:13 pm

DIN

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இலக்கியப் பேராசான் ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், தொழிற் சங்க நிா்வாகிகள் துரை. மதிவாணன், கே. அன்பழகன், தி. கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.