47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவள்ளுவா் நாள் விழா

தஞ்சாவூரில் கரந்தை திருக்கு முற்றோதல் பயிற்றகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:12 pm

DIN

தஞ்சாவூரில் கரந்தை திருக்கு முற்றோதல் பயிற்றகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு இரா. கலியபெருமாள் தலைமை வகித்தாா். திருக்குறளை முழுமையாக மனனம் செய்த 15 பேருக்கு திருக்கு திலகம் விருதும், ரூ. 1,330 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. திருக்கு நெறி பரப்பி வரும் 11 மாணவா்களுக்குத் திருக்கு முரசு விருதும், திருக்குறளை மனனம் செய்து வரும் 16 மாணவா்களுக்கு திருக்கு அரும்பு விருதும் வழங்கப்பட்டன.

விழாவில், மணப்பாறை திருக்கு புலவா் நாவை சிவம், உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன், திருக்கு மா. கந்தசாமி, மாா்னிங் ஸ்டாா் பள்ளி நிறுவனா் அறிவானந்தம், சடையாா்கோவில் கு நெறிக் கழகத் தலைவா் நாராயணசாமி, கோபிசிங், சிவபுண்ணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.