ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்:மின் வாரிய ஊழியா் பலி

ஆலங்குடி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:28 pm

DIN

ஆலங்குடி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள சூத்தியன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). மின்வாரிய ஊழியா். இவா், புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி சென்று கொண்டிருந்தபோது, கும்மங்குளம் அருகே ஆலங்குடி கம்பா்தெருவைச் சோ்ந்த ஞானபாண்டி என்பவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜ் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.