பொன்னமராவதி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி காா்த்தி, மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.
வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஸ்ரீநிதி, பின்னா் மலையாண் ஊரணிக்கரை அருகே மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினாா். நிகழ்வில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பி.ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜீவானந்தம், சரவணபவன் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

