கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இணையவழியில் வரி செலுத்தலாம்: மாநகராட்சி அறிவிப்பு

வரி, வரியில்லா இனங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம் என தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:38 pm

DIN

வரி, வரியில்லா இனங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம் என தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாநகராட்சியில் 2021 - 22 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியினங்கள், காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம், தொழில் உரிம கட்டணங்களை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.