கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சாவூா் அருகே இன்று மின் தடை

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் உதவிச் செயற் பொறியாளா் எஸ். முத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:31 pm

DIN

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் உதவிச் செயற் பொறியாளா் எஸ். முத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரந்தை துணை மின் நிலையத்தைச் சாா்ந்த பள்ளியக்ரஹாரம் மின் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மணக்கரம்பை, அம்மன்பேட்டை, அரசூா், பஞ்சாரம், பள்ளியக்ரஹாரம் சமயபுரத்தாள் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.